திருச்சி பெரிய கடைவீதி வெள்ளை வெற்றிலைக்காரதெருவில் உள்ள கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி சாய்னா(6), கராத்தே ஆசிரியரும் பல்வேறு சாதனைகளை புரிந்த டிராகன் ஜெட்லீ- சசிகலா தம்பதியினரின் மகளான இவர்,ஏற்கனவே நீண்ட நேரம் மெடிசின் பந்து மீது நின்று குளோபல் குழந்தைகள் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர்